
கல்லுாரிகள் எல்லாம் கொரோனா வார்டுகளாக இருக்கும் நிலையில் எப்படி செமஸ்டர் தேர்வு நடத்துவது என்று மத்திய கல்வி அமைச்சருக்கு கேள்வி எழுப்பிய தமிழக அரசு, தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை க தொடர்ந்து வலியுறுத்திகேட்டு வருகிறது. இந்நி லையில், கல்லுாரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய 'யுஜிசி'க்கு உத்தரவிடக் கோரி, மகா ராஷ்டிர முதல்வரின் மகன் ஆதித்ய தாக்கரே, சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில் தள்ளி வைக்கப்பட்ட இறுதியாண்டு மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வு களை செப்டம்பர் மாதத் தில் நடத்த வேண்டும் - என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஜூலை 6ம் தேதி அறி வுறுத்தியது. ஆன்லைன் அல்லது எழுத்துமுறை அல்லது இரண்டும் கலந்த முறையில் இறுதியாண்டு தேர்வு நடத்தும் வழி முறைகளையும் யுஜிசி வெளியிட்டது.
யுஜிசி உத்தரவுக்கு தமி - ழகம், ஒடிஷா, பஞ்சாப், மேற்கு வங்கம் உட்பட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில மாநி க லங்கள் பல்கலைக்கழக ப இறுதியாண்டு தேர்வுகளை ( ரத்து செய்துள்ளன.
தமிழக அரசை பொறுத் - தவரை, இறுதி செமஸ் டரை நடத்த எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக் ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி, கடந்த 11ம் தேதி எழுதிய கடிதத்தில், 'தமிழக கல்லுாரி மாண வர்களில் பலர், வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடு களில் இருப்பதால், அவர் களால் தேர்வு மையத்துக்குவர இயலாது.
தேர்வை ஆன்லைனில் நடத்துவதும் சாத்தியமல்ல. மேலும், பல கல்லுாரிகள் இப்போது கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. தொற்று முடியும் வரை காத்திருக்க முடியாது. எனவே, இறுதி தேர்வை நடத்த முடியாது' என்று விளக்கி இருந்தார். அதன்படி தேர்வு குறித்து முடிவெடுக்கும் அதிகா ரத்தை மாநில அரசுக்கு வழங்கும்படி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
7 மாநிலங்களில் தேர்வு ரத்து
நம்நாட்டில் 120 நிகர் நிலை பல்கலைக்கழகங் கள், 274 தனியார் பல் கலை, 40 மத்திய பல்கலை, 321 மாநில பல்கலை என மொத்தம் 755 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன.
இவற்றில் 194 பல்க லைகளில் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப் பட்டுவிட்டன.
இவற்றில் 194 பல்க லைகளில் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப் பட்டுவிட்டன.
2019-20 கல்வியாண்டில் தொடங் கப்பட்ட 27 தனியார் பல் கலைகளில் இறுதியாண்டு மாணவர்கள் யாரும் இல்லை . மேலும், 5 மாநி லங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி யூனியன் பிரதே சங்களில் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment