We Give Everything First

Sunday, August 30, 2020

செப்டம்பர் மாதத்திற்கு சில தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்க அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


●▬▬▬▬⚜️۩۞۩⚜️✒️▬▬▬▬●

        🆎 24X7LIVE NEWS

●▬▬▬▬⚜️۩۞۩⚜️▬▬▬▬● 



 *✍️தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு*


*✍️மாவட்டங்களுக்குள் பொதுபோக்குவரத்திற்கு அனுமதி*


*✍️இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு*


*✍️தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து என அறிவிப்பு*


*✍️வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ-பாஸ் முறை தொடரும்*


*✍️தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி!*


*✍️ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலைவாசஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதி!'*


*✍️அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி*


*✍️வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி*


*✍️சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும்*


*✍️பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி*


*✍️தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி*


*✍️ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி*


*✍️இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள்*


*✍️பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி.*


*✍️விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது*


*✍️தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி.*


*✍️வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் முழு அளவில் இயங்கும்*


*✍️மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்*


*✍️தமிழ்நாட்டில் தியேட்டர்கள், நீச்சல் குளங்களுக்கானத் தடை தொடரும்*


*✍️கேளிக்கைப் பூங்காக்களுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கும் என உத்தரவு*


*✍️சினிமா ஷூட்டிங்குகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு*


*✍️சினிமா ஷூட்டிங்குகளில் 75 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவு*


*✍️தமிழ்நாட்டில், பயணிகள் ரயில் போக்குவரத்துக்கான தடை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை தடை தொடரும்*


*✍️மாநிலங்களுக்கு இடையே, அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும், ரயில்களை இயக்க அனுமதி*


*✍️வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை விரைவில் அறிவிப்பு*


*✍️சென்னை விமான நிலையத்தில், வெளிமாநிலங்களிலிருந்து 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதி*


*✍️சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில், தற்போதுள்ள நடைமுறையே தொடரும்*

                       ‌‌

Click To Download

No comments:

Post a Comment