தமிழக முதல் வரை பற்றி வாட்ஸ் அப் பில் மீம்ஸ் பரப் பிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் தூக் கியடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட் டத்தை மையமாக கொண்டு வாட்ஸ் அப் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதில், ஆத்தூர் பெத்தநாய்க்கன்பாளை யம்மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த அர சுப்பள்ளி ஆசிரியர்கள் பலர் இடம் பெற்றுள்ள னர். இக்குழுவில் உள்ள ஆத்தூர் அரசுப்பள் ளியைச் சேர்ந்த பட்ட தாரி ஆசிரியர் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் பற்றி அவதூறாக மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அதே குழுவைச் சேர்ந்த ஆசி ரியர்கள் சிலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் கணேஷ்மூர்த்தியி டம் புகார் அளித்தனர். இதன்பேரில், சம்பந்தப் பட்ட ஆசிரியர் மற்றும் அந்த குழுவை நிர்வகித்து வந்த (அட்மின்) பெத்த நாயக்கன்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஆசி ரியரிடம் அவர் விசாரணை நடத்தினார்.
No comments:
Post a Comment