
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ள து.
அதில், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களிலும் உள்ள கல்லூரிகளின் பெயர், பொறி யியல் மாணவர் சேர்க்கை குறியீட்டு எண் ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் மொத்தம் 486 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தகவல்களை
No comments:
Post a Comment