We Give Everything First

Sunday, May 17, 2020

செய்திகள் இதுவரை



செய்திகள் இதுவரை


❀இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு. பலி 2872 ஆக அதிகரித்துள்ளது.

❀சிறப்பு ரெயில்கள் மூலம் நேற்று ஒரேநாளில் 2.39 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பினர்.

❀முடி திருத்துவோர்களுக்கும் ரூ.2 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

❀தமிழகத்தில் நேற்று 163 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்பட்டதாக தகவல்
ஊரடங்கு எத்தனை நாள் நீட்டிப்பு? புதிய வழிமுறைகளுடன் இன்று அறிவிப்பு வெளியாகிறது

❀சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு ஒத்திவைப்பு.வரும், 18ம் தேதி, தேர்வு அட்டவணை வெளியாகும். 

❀கொரோனாவுக்கு நேபாளத்தில் முதல் உயிரிழப்பு.

❀மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்.

ஜூன் 1-ம் தேதிக்குள் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பார்கள்!" - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ஆன்லைனில் 12 புதிய கல்வி தொலைக்காட்சி சேனல் வரும் 


No comments:

Post a Comment