
வேல்ஸ் உயர்கல்வி நிறுவனத்தின் கல்வி உதவித் தொகை பெற 3 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளி யிடப்பட்ட செய்திக்குறிப்பு: வேல்ஸ் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் சார்பாக பல்வேறு கல்வித் திட்டங்களில் சேர்வதற்கு, உதவித் தொகை பெறுவதற்கான இணைய வழி தேர்வு (விசாட்), கடந்த 1-ஆம் தேதி நடத் தப்பட்டது. இதில், நாடு முழு வதும் இருந்து 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று, வேல்ஸ் உயர்கல்வி நிறுவ னம் வழங்கும், கல்வி உதவித் தொகை பெற தகுதி பெற்றுள் ளனர். இவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகை மூலம், விஸ்டாஸ்இல் உயர்கல்வி பயில முடியும்.
தேர்வுக்கான முடிவுகளை
No comments:
Post a Comment