We Give Everything First

Thursday, July 30, 2020

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.


தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு 


இ-பாஸ் கட்டாயம்'

தமிழகத்தில் இ-பாஸ் முறையில் எந்த மாற்றமும் இல்லை!

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரவும், செல்லவும் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும்

- தமிழக அரசு அறிவிப்பு


மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன் பொதுமக்கள் சிறிய கோயில்களில் தரிசனம் செய்யலாம்

தமிழக அரசு அறிவிப்பு 

காய்கறி மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி

பேருந்து போக்குவரத்துக்கான தடை தொடரும்’

பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடரும்!

- தமிழக அரசு


பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு

தமிழகத்தில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்

➤ தற்போதைய கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்

➤ மக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் - முதலமைச்சர்


No comments:

Post a Comment