ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி சி11 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நைட்ஸ்கேப் மோடும் வழங்கப்பட்டு இருக்கிறது
ரியல்மி சி11 சிறப்பம்சங்கள்
📱6.52 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
📱கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்
📱2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
📱IMG பவர்விஆர் GE8320 GPU
📱2 ஜிபி LPDDR4x ரேம்
📱32 ஜிபி (eMMC 5.1) மெமரி
📱மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
📱டூயல் சிம் ஸ்லாட்
📱ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
📱13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
📱2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
📱5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
📱ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
📱3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
📱டூயஸ்ல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
📱மைக்ரோ யுஎஸ்பி
📱5000 எம்ஏஹெச் பேட்டரி
📱10 வாட் சார்ஜிங்
ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் ரிச் கிரீன் மற்றும் ரிச் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 22 ஆம் தேதி துவங்குகிறது.
No comments:
Post a Comment