தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்
மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்
80% மதிப்பெண் அளிக்கப்படும்
80% மதிப்பெண் அளிக்கப்படும்
எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்
- முதல்வர் பழனிசாமி
உதாரணத்திற்கு:
உங்கள் மகன்/மகள்,
காலிறுதியில் - 350
அரையிறுதியில் - 400
மதிப்பெண்கள் எடுத்து 100% வருகைப் பதிவேடு வைத்திருந்தால்,
அவருக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் - 400
கணக்கீடு;
(350 x 40 ÷ 100) + (400 x 40 ÷ 100) + 100 (வருகை பதிவேட்டை பொறுத்து) = 400
No comments:
Post a Comment