We Give Everything First

Sunday, May 17, 2020

ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு.

ஊரடங்கு வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு.



*இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை*


*65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு*


*கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி*


*கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்டுக்கு வீடு ஆய்வு*


*பொது இடங்களில் பணியாற்றும் இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம்*


*பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம்*


*திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் சமூக இடைவெளி அவசியம் - 50 நபர்களுக்கு மேல் கூட தடை*


*மரணம் உள்ளிட்ட  துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி*


*பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை*


*கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம் - 5 பேருக்கு மேல் நிற்க அனுமதியில்லை*


*வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்*



*அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம்*


*மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நடமாட்டத்தை தடுக்க கூடாது*


*சரக்கு வாகனங்கள் மாநிலங்கள் இடையே வந்து செல்ல தடை இல்லை*



StayHome StaySafe





No comments:

Post a Comment