We Give Everything First

Sunday, July 26, 2020

மின் கட்டண கணக்கீடு எப்படி விவரம் வெளியிட்டது மின்வாரியம்

மின்கட்டணம் எப்படி கணக்கிடப்படுவது என்ற விவரத்தை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து மின்வாரிய அளித்த செய்தி குறிப்பு வீட்டு நுகர்வோர் தங்களை மின் கட்டண தொகைகான விவரங்களை அறிந்துகொள்ள மின் கட்டண விவரங்களை வாரிய இணையதள மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது

இதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக கணக்கிடப்பட்ட மொத்த தொகையை கிளிக் செய்து முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்





உங்கள் மின் கட்டணத்தை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள் 





உங்களது மொபைல் எண் உங்கள் மின் இணைப்பில் இணைக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்











மேலும் மின்கட்டண முறையில் மின் நுகர்வோருக்கு சந்தேகம் இருந்தால் மின் அலுவலகத்தில் உதவி பொறியாளர் அவர்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே Comment செய்யவும்


Search Tags: TNEB , Reading Calculater

No comments:

Post a Comment