
நாடு முழுவதும் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டது. தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் சுய உறுதி மொழிப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment