
கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 13 முதல் 17 வரை தேர்வு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
We Give Everything First
No comments:
Post a Comment