👉 நைட்ரஸ் ஆக்சைடு வாயு, சிரிப்பூட்டும் வாயு என்று அழைக்கப்படுகிறது.
👉 உலகளவில் செம்புவை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு சிலி ஆகும்.
👉 உலகிலேயே மிக உயர்ந்த நுழைவாயில் புலாண்ட் டர்வாஸா (டீரடயனெ னுயசறயணய) ஆகும்.
👉 சூரிய மண்டலத்தில் உள்ள மிகச்சிறிய கிரகம் புதன் கிரகமாகும்.
👉 உலகின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகம் பாரிஸில் அமைந்துள்ள லூவர் (டுழரஎசந) ஆகும்.
👉 சிரியஸ் நட்சத்திரம் (ளுசைரைள ளவயச) சில நேரங்களில் னுழப ளுவயச என்று அழைக்கப்படுகிறது.
👉 உலகின் மிக நீண்ட கண்ணாடிப் பாலத்தை திறந்த முதல் நாடு சீனா.
👉 உலகில் ரோபோவிற்கு முதன்முறையாக குடியுரிமை வழங்கிய நாடு சவுதி அரேபியா ஆகும்.
👉 நவம்பர் 30, 1917ஆம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
👉 உலகிலேயே மிக அதிகமான எழுத்தறிவு விகிதத்தை கொண்ட நாடு ரஷ்யா.
👉 உலகிலேயே ரப்பரை அதிகளவு உற்பத்தி செய்யும் நாடு தாய்லாந்து.
👉 2001ஆம் ஆண்டில், அர்ஜென்டீனாவில் 10 நாட்களில் மட்டும் 5 ஜனாதிபதிகள் பதவி வகித்தனர்.
👉 உலகின் மிகவும் ஏழ்மையான நாடு காங்கோ ஜனநாயக குடியரசு (னுசுஊ) ஆகும்.
👉 நைஜீரியாவில் 520-க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன.
👉 சீன பெருஞ்சுவரின் மொத்த நீளம் 21196.18 கிலோமீட்டர் ஆகும்.
No comments:
Post a Comment