👉 பஞ்சு மிட்டாய் இயந்திரங்களை பல் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
👉 ஒரு ராணி தேனீ ஒரு நாளுக்கு 1,500 முட்டைகளை இடுகிறது.
👉 ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் இழக்கிறீர்கள்.
👉 மேகங்கள் பூமியின் 60 சதவிகிதத்தை மறைக்கிறது.
👉 திருக்குறளில் இடம்பெறும் மரங்கள் பனை, மூங்கில் ஆகியனவாகும்.
👉 முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.
👉 ஏமன், ஈரான் ஆகிய நாடுகளின் நாணயங்கள் ரியால்.
👉 தமிழ்நாட்டில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ள ஊர் திருச்செங்கோடு.
👉 வெண்மைப் புரட்சியின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் வர்கீஸ் குரியன்.
👉 தாவரங்களும் வலியை உணரும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியவர் ஜெகதீஷ் சந்திர போஸ்.
👉 பண்பாடுகளின் தாய்நகரம் என்று பாரிஸ் அழைக்கப்படுகிறது.
👉 கண்ணாடிக்கு புகழ்பெற்ற நாடு பெல்ஜியம்.
👉 குதிரைகள் விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன.
👉 கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு, இதயம்.
👉 மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு, இதயம்.
👉 தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டாகும்.
No comments:
Post a Comment