We Give Everything First

Tuesday, July 14, 2020

தமிழகத்தில் 10- ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி




10 மற்றும் +2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார். 

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment