We Give Everything First

Friday, June 12, 2020

கல்லுரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து அமைச்சர் அன்பழகன் பதில்


கல்லூரி தேர்வுகள் ரத்து தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். 

பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் கல்லூரி தேர்வு ரத்து பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில் கல்லூரி தேர்வு தொடர்பாக மீம்ஸ் பரவிய நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment