We Give Everything First

Friday, June 12, 2020

சென்னையில் 173 நடமாடும் வாகனங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை


சென்னையில் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

15 மண்டலங்களிலும் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு ஆம்புலன்ஸ் போன்ற நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment