We Give Everything First

Sunday, May 17, 2020

டிஜிட்டல் முறையில் கல்வி கற்க இ-வித்யா திட்டம் அறிமுகம்

டிஜிட்டல் முறையில் கல்வி கற்க இ-வித்யா திட்டம் அறிமுகம்


✶ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு டிவி சேனல் தொடங்கப்படும். ஆன்லைன் படிப்புகளை தொடங்குவதற்கு மே 30ம் தேதி முதல் 100 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது


✶நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் கல்வியில் ஒரே பாடத்திட்டத்தை படிக்க வாய்ப்பு


✶2025க்குள் அனைத்து குழந்தைகளும், 5ம் வகுப்பு படிப்பதை உறுதி செய்யும் திட்டம் டிசம்பரில் அறிமுகம்



No comments:

Post a Comment