We Give Everything First

Sunday, May 24, 2020

விமானத்தில் வந்தாலும் பாஸ் வேணும் அரசு அறிவிப்பு


விமானத்தில் வந்தாலும் பாஸ் வேணும் அரசு அறிவிப்பு

விமானம் மூலம் தமிழகத்துக்கு வருபவர்கள் டி.என்.இ.-பாஸ் வலைத்தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: விமானம் மூலம் தமிழகத்துக்கு வருபவர்கள் டி.என்.இ.-பாஸ் வலைத்தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் என்று விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment