தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி
▪️சென்னை, கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி
▪️25 சதவீத தொழிலாளர்களை மட்டும் கொண்டு இயங்கலாம் - தமிழக அரசு
▪️"தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை"
▪️முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்
▪️55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தல்


No comments:
Post a Comment