நீட் தேர்வு - இறுதிக் கட்ட பயிற்சி

நீட் தேர்வு எழுதும் அரசு & அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு E - box நிறுவனம் மூலம் ஆன்லைனில் ஜூன் 15 முதல் இறுதிக்கட்ட பயிற்சி
http://app.eboxcolleges.com/
இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித்துறை
No comments:
Post a Comment