
144 தடை உத்தரவை மீறியதற்காக இதுவரை 5 லட்சத்து 08 ஆயிரத்து 263 வழக்குகள் பதியப்பட்டுள்ளது
5 லட்சத்து 42 ஆயிரத்து 618 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4 லட்சத்து 27 ஆயிரத்து 689 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை சுமார் 8 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரத்து 004 ரூபாய் பணம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது
- தமிழக காவல்துறை தகவல்
No comments:
Post a Comment