தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு'
சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் இன்று மட்டும் 363 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753இல் இருந்து 15,512 ஆக அதிகரிப்பு
- சுகாதாரத்துறை
No comments:
Post a Comment