We Give Everything First

Monday, May 18, 2020

தமிழகத்தில் இன்றைய கொரோன பாதிப்பு நிலவரம் 18052020

தமிழகத்தில் இன்றைய கொரோன பாதிப்பு நிலவரம்  18052020

தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னையில் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா..!


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு; இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்வு!


சென்னையில் 7,000ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு! சென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு; சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்வு!
- சுகாதாரத்துறை


No comments:

Post a Comment