லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் தனது சேவையை தொடங்க உள்ளது உபெர் நிறுவனம் இது உபெரின் முதல் நிரந்தர பயணிகள் படகு சேவையாக இருக்கும், என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பல லண்டன் மக்கள் நகரத்தை சுற்றி பயணம் செய்ய புதிய வழிகளைத் தேடுகிறார்கள், குறிப்பாக அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கும்போது.
நதி வழி பயணத்தை ஏற்பாடு செய்வோம் என உபெர் நிறுவனம் கூறியுள்ளது
No comments:
Post a Comment