We Give Everything First

Friday, July 10, 2020

தெரிந்துகொள்வோம் - விலங்குகளுக்கும் இரத்த வகைகள் உண்டா?

ஆம் மனிதர்கள் போலவே விலங்குகளுக்கும் ரத்த வகைகள் உண்டு. பொதுவாக மனித இரத்த வகைகள் நான்கு முக்கிய பிரிவுகளில் அடங்கும். ஆனால் விலங்குகளில் அவ்வாறு இல்லை இனத்திற்கு இனம் வேறுபடும். ரத்த சிவப்பனுக்களின் வெளிப்புறத்தில் ஆன்டிபாடிகள் இருப்பது மற்றும் இல்லாதிருப்பதை கொண்டு ரத்த வகைகள் தீர்மானிக்கப்படுகிறது.

நாய்களுக்கு 13 இரத்த வகைகளும் குதிரைகளுக்கு எட்டு இரத்த வகைகளும் மற்றும் பூனைகளுக்கு மூன்று வகைகளும் உள்ளது.இதுபோன்று ஒவ்வொரு விலங்கிற்கும் இனத்திற்கு இனம் ரத்த வகைகள் மாறுபடும்.
சுமார் 350 வருடங்களுக்கு முன்னால், ஜூன் 15, 1667: முதல் மனித இரத்தமாற்றம் செய்யப்பட்டது. 

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஆட்டின் ரத்தம் மனிதனுக்கு ஏற்றப்பட்டது. இதனை செய்தவர் ஜீன்-பாப்டிஸ்ட் டெனிஸ் 


No comments:

Post a Comment