
💥 அழுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது உங்கள் உடலிலிருந்து ஆரோக்கியமற்ற பாக்டீரியாவை நீக்குகிறது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, மன அழுத்தத்தை நீக்குகிறது.
💥 கால்விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.
💥 உங்களுக்கு அக்கறையுள்ள நபரிடமிருந்து எதிர்பாராத செய்திகள் வந்தால், உங்கள் உடலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
💥 ஒருவர் வளர வளர அவரது மூக்கு மற்றும் காது வளர்ச்சி அடையும். ஆனால் கண்கள் ஒரே அளவில் தான் இருக்கும்.
💥 கூச்ச சுபாவம் கொண்ட மக்கள் பெரும் கவனிப்பு திறன்களை கொண்டுள்ளனர்.
💥 மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
💥 பெண்கள், ஆண்களை விட விரைவாக பேசவும், படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். மேலும், கடினமான சொற்களஞ்சியத்தையும் பயன்படுத்துகிறார்கள்.
💥 நிறைய சத்தியம் செய்கிறவர்கள் நேர்மையானவர்களாகவும், தங்கள் நண்பர்களுடன் வெளிப்படையாகவும் இருக்கிறார்கள்.
💥 கவலையுள்ள மக்கள் மற்றவர்களிடமிருந்து பொய்களை கண்டுபிடிப்பதில் மேம்பட்டு இருக்கின்றனர்.
💥 மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
💥 மனிதனால் 20 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் உயிர் வாழ முடியும். ஆனால் 2 நாட்கள் கூட நீர் அருந்தாமல் உயிர் வாழ முடியாது.
💥 தனியாக இருக்கும்போது நீங்கள் தனிமையை உணர்வதில்லை. யாரும் உங்களை பற்றி கவலைப்படாத போது நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள்.
💥 ஆண்களை விட, பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்களை சிமிட்டுவார்கள்.
💥 ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.🏠வாடகைக்கு வீடு வேண்டுமா?ஃவீடு வாடகைக்கு உள்ளதா?🏡
No comments:
Post a Comment