We Give Everything First

Friday, July 10, 2020

முதல்வர் பழனிசாமிக்கு அமெரிக்க நிறுவனம் கவுரவம்!


முதல்வர் பழனிசாமிக்கு 'Paul Harris Fellow' என்ற கவுரவத்தை வழங்கி அமெரிக்க நிறுவனம் சிறப்பித்துள்ளது. அமெரிக்கா சிகாகோவின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சார்பில் முதல்வர் கவுரவிக்கப்பட்டுள்ளார். குடிநீர், சுகாதாரம், நோய்த்தடுப்பு, சுற்றுசூழலில் சிறப்பாக சேவையாற்றுபவர்கள் கவுரவப்படுத்தப்படுவர்.


No comments:

Post a Comment