We Give Everything First

Tuesday, July 7, 2020

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவு




நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் வரும் 31-ம் தேதி வரை செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய பள்ளிக்கல்வி செயலாளர் அனிதா கார்வல் எழுதி உள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணியபுரியவும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment