We Give Everything First

Tuesday, July 14, 2020

இன்றைய சிந்தனைக்கு 14.07.2020


உண்மையான ....:question::point_left:🏿

ஆனந்தம்... என்பது ..?..

தீமையை ..!..,:point_left:🏽

நன்மையால் ..?..

வெல்வதிலும்..!..:point_left:🏿

கருமியை ..!..,

ஈகையால் ..?..:point_left:🏽

வெல்வதிலும் ..!..

பொய்யனை ..?..,:point_left:🏿

உண்மையால் ..!..

வெல்வதிலும் ..?..:point_left:🏽

பகைவனை ..!..,

அன்பினால் ..?.. :point_left:🏿

வெல்வதிலுமே....:question:🤔

கிடைக்கப்  பெறும்....:bangbang:

:four_leaf_clover::rose::tulip::cherry_blossom::rose::palm_tree::rose::cherry_blossom::tulip::rose::four_leaf_clover:

No comments:

Post a Comment