We Give Everything First

Monday, July 6, 2020

11, 12-ம் வகுப்புகளில் நான்கு பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும்.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு



11, 12-ம் வகுப்புகளில் நான்கு பாடத்தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

2020-21 கல்வியாண்டில் இருந்து 4 பாடத்தொகுப்பு முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3 முதன்மை பாடங்களை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யும் வகையில் புதிய பாடத்தொகுப்பு இருந்தது




No comments:

Post a Comment