▪️தேர்வுத்துறை இயக்குநர் பணியிடத்தை தொடக்க கல்வி இயக்குநரான பழனிசாமியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு
▪️தேர்வுத்துறை இயக்குநராக இருந்த உஷாராணி விடுப்பில் சென்றுள்ளதால், நிர்வாக நலன் கருதி ஒப்படைப்பு
▪️ஜூலை 7ஆம் தேதி வரை பழனிசாமி தேர்வுத்துறையின் இயக்குநர் பொறுப்பை கவனிப்பார்
- தமிழக அரசு

No comments:
Post a Comment