We Give Everything First

Wednesday, June 3, 2020

தங்களது கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கல்லூரிகளுக்கு அவகாசம்

தங்களது கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கல்லூரிகளுக்கு அவகாசம்

தங்களது கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கோருவதற்கு ஜூன் 15 வரை கல்லூரிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

மே 31-ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு ஜூன் 15 வரை நீட்டியுள்ளது.

No comments:

Post a Comment