சர்வதேச யோகா தினத்தன்று அவரவர் வீடுகளில் யோகா செய்ய வேண்டும் என பேராசியர்கள் மற்றும் மாணவர்களுக்கு AICTE அறிவுறுத்தல் செய்துள்ளது.
சமூக வலைத்தளத்தில் யோகா செய்வதன் பலனை போராசிரியர்கள் விளக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
We Give Everything First
No comments:
Post a Comment