We Give Everything First

Wednesday, June 3, 2020

10,11, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் வெளியீடு




10,11, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் வெளியீடு.

பள்ளித் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோ, இணைய தளத்திலோ 
பதிவிறக்கம் செய்யலாம்.

 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 
நாளை முதல் ஹால்டிக்கெட் விநியோகம்.

http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் 
டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Hall Ticket-ல் HelpLine எண்கள்
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், அவர்களின் ஹால் டிக்கெட்டுகளில் 5 உதவி எண்கள் அச்சிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment