We Give Everything First

Friday, June 19, 2020

10, 11-ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டுத் தே்ர்வுகளில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க தேர்வுத்துறை உத்தரவு


10, 11-ம் வகுப்பு விடைத்தாள்கள், ரேங்க் கார்டுகளை ஒப்படைக்க கோரிய விவகாரத்தில் காலாண்டு, அரையாண்டுத் தே்ர்வுகளில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி வழங்க தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.







No comments:

Post a Comment