We Give Everything First

Thursday, June 4, 2020

இன்றைய சிந்தனைக்கு 04062020

இன்றைய ★ சிந்தனைக்கு

(04.06.2020)

'நம்மிடம் ..?..,👈🏽
எதுவும் இல்லை' ..!..
என்பது..., ஞானம்....❗👈🏿
நம்மைத்   தவிர ..?..,
எதுவும்...  இல்லை' ..!..👈🏽
என்பது..., ஆணவம்....❓
ஞானம் ..!..,  👈🏿
பணிந்து.!. பணிந்து ..!..
வெற்றி... பெறும் ....,❗👈🏽
ஆனால் ..?..
ஆணவமோ....,❗👈🏿
நிமிர்ந்து.,  நின்று ....❓🤔
அடி...  வாங்கும்....‼✍

🍀🌹🌷🌸🌹🌴🌹🌸🌷🌹🍀
🍀🌹🌷🌸🌹🌴🌹🌸🌷🌹🍀

No comments:

Post a Comment