We Give Everything First

Friday, May 29, 2020

"பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது UGC எச்சரிக்கை

 "பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது

நாடு முழுவதும் உள்ள 127 தனியார் நிகர்நிலை கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்வி நிறுவன பெயருக்கு பின்னால் "பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது
மீறினால் சட்ட நடவடிக்கை. - UGC எச்சரிக்கை

No comments:

Post a Comment