▪️ 10 மற்றும்12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் மாவட்டங்களிலேயே தேர்வு எழுதலாம்▪️மத்திய மனித வள அமைச்சகம் அறிவிப்பு▪️வெளியூர் சென்றிருந்தால் அங்கிருந்தபடியே தேர்வு எழுதலாம் என அறிவிப்பு▪️ஊரடங்கு காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் மாறியிருந்தாலும் அங்கிருந்தபடியே தேர்வு எழுதலாம்#CBSE
No comments:
Post a Comment