We Give Everything First

Thursday, May 28, 2020

இந்தியாவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் விவரங்கள்

முதலிடத்தில் IISc - Bangalore, 
2-ம் இடத்தில் TIFR, 
3-ம் இடத்தில் JNU - Delhi, 
4-ம் இடத்தில் DU-Delhi, 
5-வது இடத்தில் ANNA UNIVERSITY-Chennai
ஆகியவை தேர்வு

தமிழ்நாட்டிலேயே அண்ணா பல்கலை. No.1 பல்கலைக்கழகமாக தேர்வு

Education world அமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 5ம் இடம் பெற்றுள்ளது

No comments:

Post a Comment