தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
37 நாட்களாக கொரோணா தொற்று இல்லாமல் இருந்த ஈரோட்டில் மீண்டும் ஒருவர் பாதிப்பு
சென்னையில் மேலும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,795 லிருந்து 9,364 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 98 ஆக அதிகரிப்பு - சுகாதாரத்துறை
No comments:
Post a Comment